லுண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுண்ட்
குறிக்கோளுரை: யோசனைகள் நகரம்
பரப்பளவு[1]
 • மொத்தம்25.75 km2 (9.94 sq mi)
மக்கள்தொகை (2010-12-31)[1]
 • மொத்தம்82,800
 • அடர்த்தி3,215/km2 (8,330/sq mi)
நேர வலயம்மைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2)
லுண்ட்தேவாலயம்
லுண்ட் வரைபடம்
லுண்ட் நகர நூலகம்
லுண்ட் இரயில் நிலையம்

லுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இங்கு 82,800 பேர் வாழ்கிறார்கள்[1]. 990 ஆம் ஆண்டு இப்பகுதி டென்மார்க்குடன் இணைந்திருந்தபோது இந்நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசுக்காண்டினாவியாவின் மிகப்பெரிய கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றான லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது[2][3][4]. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது[5]. நகர மையத்தில், 1090–1145 - ஆண்டுகளில் கட்டப்பட்ட லுண்ட் தேவாலயம் உள்ளது.

வானிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், லுண்ட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 3
(37)
3
(37)
6
(43)
12
(54)
17
(63)
19
(66)
22
(72)
22
(72)
18
(64)
12
(54)
8
(46)
4
(39)
12.2
(53.9)
தாழ் சராசரி °C (°F) -1
(30)
-1
(30)
0
(32)
3
(37)
8
(46)
11
(52)
13
(55)
14
(57)
10
(50)
6
(43)
4
(39)
1
(34)
5.7
(42.2)
பொழிவு mm (inches) 54
(2.13)
48
(1.89)
37
(1.46)
34
(1.34)
41
(1.61)
58
(2.28)
62
(2.44)
50
(1.97)
45
(1.77)
60
(2.36)
51
(2.01)
61
(2.4)
601
(23.66)
ஆதாரம்: World Weather Information Service[6]

இணைய தளங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுண்ட்&oldid=3570283" இருந்து மீள்விக்கப்பட்டது