லின்னேயன் சங்க விலங்கியல் ஆய்விதழ்
![]() | Zool. J. Linn. Soc. doesn't exist. |
![]() | Zool J Linn Soc doesn't exist. |
துறை | விலங்கியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | மார்டன் கிறிஸ்டென்ஹஸ் |
Publication details | |
Journal of the Linnean Society of London, Zoology; Journal of the Proceedings of the Linnean Society of London. Zoology | |
வரலாறு | 1856—முதல் |
பதிப்பகம் | ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் லின்னேயன் சங்கத்திற்காக |
வெளியீட்டு இடைவெளி | மாதந்தோறும் |
2.824 (2019) | |
Standard abbreviations | |
ISO 4 | Zool. J. Linn. Soc. |
Indexing | |
CODEN | ZJLSA7 |
ISSN | 0024-4082 1096-3642 |
LCCN | 75645095 |
OCLC no. | 36953454 |
Links | |
லின்னேயன் சங்க விலங்கியல் ஆய்விதழ் (Zoological Journal of the Linnean Society) என்பது சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இதில் விலங்கியலில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் ஆய்வுகளை வெளியிடுகிறது. ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் லின்னேயன் சங்கத்திற்காக இவ்வாய்விதழை வெளியிடுகிறது. இந்த இதழின் தலைமை தொகுப்பாசிரியர் மார்டன் கிறிஸ்டென்ஹஸ் (லின்னேயன் சங்கம்) ஆவார். இது 1856ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள லின்னேயன் சங்க செயல்முறைகளின் ஆய்விதழாக நிறுவப்பட்டது. 1866இல் இலண்டன் லின்னேயன் சங்க செயல்முறை இதழ் எனப்பெயரிடப்பட்ட இந்த இதழ் 1969ஆம் ஆண்டு லின்னேனியன் சங்க விலங்கியல் ஆய்விதழ் என மறுபெயரிடப்பட்டது.
சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்
[தொகு]ஆய்விதழில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் கீழ்க்கண்ட தரவுத்தளங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது:
- நீரியல் அறிவியல் & மீனள ஆய்வுச்சுருக்கம்
- உயிரியல் ஆய்வுசுருக்கம்[1]
- பயோசிசு முன்பார்வை[2]
- கேப் ஆய்வுச்சுருக்கம்[3]
- எப்ஸ்கோ தரவைப்பகம்
- நடப்பு பொருளடக்கம்/விவசாயம், உயிரியல் & சுற்றுச்சூழல் அறிவியல்[2]
- ஜியோரெப்
- குளோபல் சுகாதாரம்
- இன்போடிராக்
- புரோகுஸ்ட் தரவைப்பகம்
- அறிவியல் மேற்கோள் சுட்டெண்[2]
- இசுகோபசு[4]
- விண்டி தரவைப்பகம் ராசு
- விலங்கியல் பதிவு[2]
ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2019இன் தாக்கக் காரணி 2.824 ஆகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biological Abstracts - Journal List". Intellectual Property & Science. Clarivate Analytics. Retrieved 2018-12-06.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Master Journal List". Intellectual Property & Science. Clarivate Analytics. Retrieved 2018-12-06.
- ↑ "Serials cited". CAB Abstracts. CABI. Retrieved 2015-04-20.
- ↑ "Source details: Zoological Journal of the Linnean Society". Scopus preview. Elsevier. Retrieved 2018-12-06.
- ↑ "Zoological Journal of the Linnean Society". 2019 Journal Citation Reports. Web of Science (Science ed.). Clarivate Analytics. 2020.