லாக்ரோயிக்சு பட்டாக்கத்தி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்ரோயிக்சு பட்டாக்கத்தி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபுரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. லாக்ரோயிக்சி
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் லாக்ரோயிக்சி
ஏஞ்சல் & பெளரெட் 1933
வேறு பெயர்கள்

ஒபிசுதோடுரோபிசு லாக்ரோயிக்சி (ஏஞ்சல் & பெளரெட், 1933)

ஒலிகோடன் லாக்ரோயிக்சி, பொதுவாக லாக்ரோயிக்சு பட்டாக்கத்தி பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு வகையாகும்.[2]

புவியியல் வரம்பு[தொகு]

சீனாவின் யுன்னான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களிலும் வடக்கு வியட்நாமிலும் இப்பாம்பு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]