ரைவ் அங்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைவ் அங்ரி
Drive Angry
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாட்ரிக் லுச்சியர்
நடிப்புநிக்கோலஸ் கேஜ்
ஆம்பர் ஹீர்ட்
வில்லியம் ஃபிச்னெர்
பில்லி புர்கே
சார்லோட் ரோஸ்
டோம் அட்கின்ஸ்
ஒளிப்பதிவுபிரையன் பியர்சன்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட் (அமெரிக்க ஐக்கிய நாடு)
லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
(ஐக்கிய இராச்சியம்)
Metropolitan Filmexport (பிரான்சு)
வெளியீடுபெப்ரவரி 25, 2011 (2011-02-25)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45–55 மில்லியன்
மொத்த வருவாய்$28,931,401

ரைவ் அங்ரி இது 2011ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு சூப்பர்நேச்சுரல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பாட்ரிக் லுச்சியர் என்பவர் இயக்க, நிக்கோலஸ் கேஜ், ஆம்பர் ஹீர்ட், வில்லியம் ஃபிச்னெர், பில்லி புர்கே, சார்லோட் ரோஸ், டோம் அட்கின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெப்ரவரி 25, 2011ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைவ்_அங்ரி&oldid=2918967" இலிருந்து மீள்விக்கப்பட்டது