ரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூக்
ஒரு ரூக், டெவோன், இங்கிலாந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கோர்விடே
பேரினம்: காகம் (வகை)
இனம்: C. frugilegus
இருசொற் பெயரீடு
Corvus frugilegus
லின்னேயசு, 1758
     ரூக்கின் பரவல்

ரூக் (ஆங்கிலப் பெயர்: rook, உயிரியல் பெயர்: Corvus frugilegus) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இதன் இருசொற் பெயரீடு 1758ல் கரோலசு லின்னேயசால் வழங்கப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

ஒரு ரூக், மார்வெல் மிருகக் காட்சி சாலை

இது 45-47 செ.மீ. நீளம் இருக்கும். நல்ல சூரிய ஒளியில் பார்க்கும்போது இதன் கருப்பு இறகுகள் நீலம் அல்லது நீல-ஊதா நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறகுகள் பட்டுப் போன்று இருக்கும். கால்களும், பாதங்களும்பொதுவாகக் கருப்பாக இருக்கும், அலகானது சாம்பல்-கருப்பு நிறத்தில் இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. "Corvus frugilegus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). 2012. http://www.iucnredlist.org/details/22705983. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. கரோலஸ் லின்னேயஸ் (1758) (in Latin). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. I (decima, reformata ). Holmiae: Laurentii Salvii. doi:10.5962/bhl.title.542. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூக்&oldid=3762485" இருந்து மீள்விக்கப்பட்டது