ராம் கிருபாள் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம் கிருபாள் யாதவ், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் 12-ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பட்னா மாவட்டத்தில் உள்ள கோரியாடோலி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள்[தொகு]

ߔ: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3832 உறுப்பினர் விவரம் - இந்த்ய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_கிருபாள்_யாதவ்&oldid=2895454" இருந்து மீள்விக்கப்பட்டது