நிரஞ்சன் ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிரஞ்சன் ஜோதி
The Minister of State for Food Processing Industries, Sadhvi Niranjan Jyoti addressing at the concluding ceremony of the World Food India-2017, organised by the Ministry of Food Processing Industries, in New Delhi.jpg
நிரஞ்சன் ஜோதி
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் இராம் கிர்பால் யாதவ்
இணை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்கள்
பதவியில்
8 நவம்பர் 2014 – 30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
பின்வந்தவர் இராமேஷ்வர் தெலி
மக்களவை உறுப்பினர், பதேப்பூர் மக்களவைத் தொகுதி
முன்னவர் இராகேஷ் சச்சன்
தனிநபர் தகவல்
பிறப்பு 1967
பதேவ்ரா, ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் கௌஸ்கஞ்ச், மூசாநகர், இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தொழில் ஹரி கதா காலட்சேபம்
சமயம் இந்து சமயம்

நிரஞ்சன் ஜோதி (Niranjan Jyoti) (பிறப்பு:1967), ஹரி கதா காலட்சேபம் செய்பவரான இவர் பொதுவாக சாத்வி நிரஞ்சன் ஜோதி என அறியப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் 2014 மற்றும் 2019களில், பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவைக்கு உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர். [3] பின்னர் மீண்டும் மே, 2019-இல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fatehpur MP Niranjan Jyoti Gets MoS Ministry of Rural Development in PM Modi’s Council of Ministers
  2. Sadhavi Niranjan Jyoti
  3. "From storyteller to minister; Sadhvi Niranjan Jyoti". The Indian Express. 12 November 2015. http://indianexpress.com/article/india/politics/from-storyteller-to-minister-sadhvi-niranjan-jyoti/. பார்த்த நாள்: 24 November 2015. 
  4. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here" (en).
  5. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_ஜோதி&oldid=2812365" இருந்து மீள்விக்கப்பட்டது