ராஜ்புரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்புரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பட்டியாலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபட்டியாலா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 183,929
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நீனா மிட்டல்[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ராஜ்புரா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 111) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீனா மிட்டல் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 54,834 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி கட்சியின் ஜகதீஷ் குமார் ஜக்கா என்பவரை 22,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.