ரத்தபாசம் (1980 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்த பாசம்
Poster
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி,
மனோகர்
கதைஏ. எல். நாராயணன் (உரையாடல்)
திரைக்கதைசிவாஜி கணேசன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சிறீபிரியா
மா. நா. நம்பியார்
மேஜர் சுந்தரராஜன்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடுசூன் 14, 1980 (1980-06-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்த பாசம் (Ratha Paasam) என்பது 1980 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். கே. விஜயன் இயக்கிய இப்படத்தை, சாந்தி நாராயணசாமி தயாரித்துள்ளார். இப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா, எம். என் .நம்பியார், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "ஆசை தீரப் பேச வேண்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன்
2 "நோட்டம் கண்ட" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி
3 "என் உள்ளம் என்கின்ற வானத்திலே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
4 "மான்குட்டி இப்போது" டி. எம். சௌந்தரராஜன்
5 "பூ மணக்கும் பூங்குழலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]