ரஞ்சித் மதுருசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஞ்சித் மதுருசிங்க
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் மதுருசிங்க ஆரச்சிகே விஜேசிரி ரஞ்சித் மதுருசிங்க
பிறப்பு 30 சனவரி 1961 (1961-01-30) (அகவை 56)
குருனாகலை, இலங்கை
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 03) ஆகத்து 25, 1988: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 22, 1992: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 12) செப்டம்பர் 4, 1988: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 19, 1992:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 03 12 101 27
ஓட்டங்கள் 24 21 1736 879
துடுப்பாட்ட சராசரி 4.80 10.50 16.37 6.88
100கள்/50கள் 0/0 0/0 0/5 0/1
அதிக ஓட்டங்கள் 11 8* 83* 22
பந்து வீச்சுகள் 396 480 15391 1287+
இலக்குகள் 3 5 269 25
பந்துவீச்சு சராசரி 57.33 71.60 25.55 35.16
சுற்றில் 5 இலக்குகள் 0 0 11 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/60 1/11 7/85 6/29
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 3/– 51/– 11/–

சூன் 21, 2009 தரவுப்படி மூலம்: [1]

மதுருசிங்க ஆரச்சிகே விஜேசிரி ரஞ்சித் மதுருசிங்க (Madurasinghe Arachchige Wijayasiri Ranjith Madurasinghe, பிறப்பு: சனவரி 30 1961), இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர். இவர் 03 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_மதுருசிங்க&oldid=2217739" இருந்து மீள்விக்கப்பட்டது