ரஞ்சிக் கோப்பை 1987-88
Appearance
ரஞ்சிக் கோப்பை. | |
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | முதல் தரத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | கூட்டிணைவு மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி |
வாகையாளர் | தமிழ் நாடு |
அதிக ஓட்டங்கள் | பிரிஜேஷ் பட்டேல் (கர்நாடகா) (596)[1] |
அதிக வீழ்த்தல்கள் | எம். வெங்கட்ராமன் (தமிழ்நாடு) (35)[2] |
ரஞ்சிக் கோப்பை 1987-88 (1987–88 Ranji Trophy) 54 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட இரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியாகும். இப்போட்டியில் தமிழக அணி இந்திய இரயில்வே அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இறுதிப் போட்டி
[தொகு]25–30 மார்ச்சு 1988
Scorecard |
இரயில்வே துடுப்பாட்ட அணி
|
எ
|
|
- நாணயச்சுண்டலில் இரயில்வே அணி வெற்றி பெற்று மட்டையாட முடிவு.
புள்ளிகள் அறிக்கையும் சராசரியும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ranji Trophy, 1987/88 / Records / Most runs". பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
- ↑ "Ranji Trophy, 1987/88 / Records / Most wickets". பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.