ரங்கநாத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்கநாத் குமார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரங்கநாத் குமார்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 54 42 40
ஓட்டங்கள் 818 454 25
மட்டையாட்ட சராசரி 14.60 23.89 10.57
100கள்/50கள் 0/1 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 51* 82 25*
வீசிய பந்துகள் 10172 2128 761
வீழ்த்தல்கள் 202 70 41
பந்துவீச்சு சராசரி 24.19 23.54 25.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 8/32 4/24 4/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 13/– 9/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 10 2010

ரங்கநாத் குமார் (Ranganath Vinay Kumar, பிறப்பு: பிப்ரவரி 12, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாத்_குமார்&oldid=3718993" இலிருந்து மீள்விக்கப்பட்டது