யோபுவின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோபுவின் கல்லறை
Tomb of Job
இருப்பிடம்சலாலா, ஓமான்
வகைகல்லறை

யோபுவின் கல்லறை (ஆங்கிலத்தில்:Tomb of Job) என்பது கிறித்தவம் மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் நீதிமான்களுல் ஒருவரான யோபுவை அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகும். இது ஓமான் நாட்டின் தோபர் பகுதியில் உள்ள சலாலா நகரின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.[1] மேலும் இவரை இசுலாம் சமயங்களில் ஒரு இறைத்தூதராகக் கருதப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tomb of Job near Salalah". United States Naval Academy. Archived from the original on 2017-05-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  2. குர்ஆன் 21:83; 38:41;
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோபுவின்_கல்லறை&oldid=3681118" இலிருந்து மீள்விக்கப்பட்டது