யோகி ஆதித்தியநாத்தின் இரண்டாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18-வது அமைச்சரவை - உத்தரப் பிரதேசம்
The Uttar Pradesh Chief Minister, Shri Yogi Adityanath meeting the President, Shri Ram Nath Kovind, at Rashtrapati Bhavan, in New Delhi on February 10, 2018 (cropped).jpg
உருவான நாள்25 மார்ச் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்யோகி ஆதித்தியநாத்
துணை அரசுத் தலைவர்பிரஜேஷ் பாதக்
கேசவ் பிரசாத் மௌரியா
நாட்டுத் தலைவர்ஆனந்திபென் படேல்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை52
சட்ட மன்றத்தில் நிலை
273 / 403

(உத்தரப் பிரதேச சட்டமன்றம்)
எதிர் கட்சிசமாஜ்வாதி கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்அகிலேஷ் யாதவ்
வரலாறு
தேர்தல்(கள்)2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
Outgoing election2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
Legislature term(s)5 ஆண்டுகள்
முந்தையயோகி ஆதித்தியநாத்தின் முதலாவது அமைச்சரவை

யோகி ஆதித்தியநாத்தின் இரண்டாம் அமைச்சரவை 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 25 மார்ச் 2022 அன்று லக்னோவில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் 52 அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.[1][2][3]

முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் தலைமையிலான இரண்டாம் அமைச்சரவையில் 2 துணை முதலமைச்சர்களும், 16 கேபினெட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 14 இணை அமைச்சர்களும், 19 இணை அமைச்சர்களும் உள்ளனர்.[4]பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளான அப்தனா தளம் மற்றும் நிசாத் கட்சிக்கு தலா ஒரு கேபினெட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்கள்[தொகு]

முதலமைச்சர் & துணை முதலமைச்சர்கள்[தொகு]

 1. யோகி ஆதித்தியநாத் - முதலமைச்சர்
 2. கேசவ் பிரசாத் மௌரியா - துணை முதலமைச்சர்
 3. பிரஜேஷ் பாதக் - துணை முதலமைச்சர்

ஆய அமைச்சர்கள்[தொகு]

 1. சுரேஷ் குமார் கன்னா
 2. சூர்ய பிரதாப் சாகி
 3. சுதந்திர தேவ் சிங்
 4. பேபி ராணி மௌரியா
 5. இலெட்சுமி நாராயணன் சௌத்திரி
 6. ஜெய்வீர் சிங்
 7. தரம்பால் சிங்
 8. நந்தகோபால் குப்தா நந்தி
 9. புபேந்திர சிங் சௌத்திரி
 10. அனில் ராஜ்பர்
 11. ஜிதின் பிரசாதா
 12. இராகேஷ் சச்சன்
 13. அர்விந்த் குமார் சர்மா
 14. யோகேந்திர உபாத்தியாயா
 15. ஆசிஷ் படேல் - அப்தனா தளம்
 16. சஞ்சய் நிசாத் - நிசாத் கட்சி

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்புடன்)[தொகு]

 1. நிதின் அகர்வால்
 2. கபில் தேவ் அகர்வால்
 3. இரவீந்திர ஜெய்ஸ்வால்
 4. சந்தீப் சிங்
 5. குலாப் தேவி
 6. கிரிஷ் யாதவ்
 7. தரம்வீர் பிரஜாபதி
 8. ஆசீம் அருண்
 9. ஜெயந்த் பிரகாஷ் சிங் ரத்தோர்
 10. தயா சங்கர் சிங்
 11. நரேந்திர கஷ்யப்
 12. தினேஷ் பிரதாப் சிங்
 13. அருண் குமார் சக்சேனா
 14. தயா சங்கர் மிஸ்ரா

இணை அமைச்சர்கள்[தொகு]

 1. மயங்கேஷ்வர் சிங்
 2. தினேஷ் காதிக்
 3. சஞ்சீவ் கோண்ட்
 4. பல்தேவ் சிங் ஒலாக்
 5. அஜித் பால்
 6. ஜஸ்வந்த் சைனி
 7. ராம்கேஷ் நிசாத்
 8. மனோகர் லால் மன்னு கோரி
 9. சஞ்சய் கங்வர்
 10. பிரிஜேஷ் சிங்
 11. கே. பி. சிங்
 12. சுரேஷ் ராகி
 13. சோமேந்திர தோமர்
 14. அனூப் பிரதான் வால்மீகி
 15. பிரதீபா சுக்லா
 16. ராகேஷ் ரத்தோர் குரு
 17. ரஜினி சர்மா
 18. சதீஸ் சர்மா
 19. தானிஷ் ஆசாத் அன்சாரி[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]