யு. விசுவேசுவர் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யு. விசுவேசுவர் ராவ்
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு20 மே 2021
பணிதிரைக்கதை ஆசிரியர்
இயக்குநர்
, திரைப்படத் தயாரிப்பாளர்
நாடகாசிரியர்
பிள்ளைகள்தனஞ்செய உப்பாலப்பட்டி

யு. விசுவேசுவர் ராவ் (U. Visweswar Rao; இறப்பு 20 மே 2021) ஓர் திரைக்கதை ஆசிரியரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார் . இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்டவர்.

சுயசரிதை[தொகு]

விசுவேசுவர் ராவ் 17வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான மத்திய நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்தார். [1] [2]

[[தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராக இருந்த இவர் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு மாநில நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். நந்தி விருதுகள் நடுவர் குழுவுடன் தொடர்புடையவர். மேலும் இருபத்தைந்து படங்களைத் தயாரித்துள்ளார்.[3]

இறப்பு[தொகு]

விசுவேசுவர் ராவ் கோவிட்-19 பெருந்தொற்றுகாரணமாக 20 மே 2021 அன்று இறந்தார் [4]

விருதுகள்[தொகு]

தேசிய திரைப்பட விருதுகள்[தொகு]

  • தெலுங்கில் சிறந்த திரைப்படம் (இயக்குனர்) - நாக்னா சத்யம் (1979)[5][6]
  • தெலுங்கில் சிறந்த திரைப்படம் (இயக்குனர்) - ஹரிசந்துருடு (1980)[3]

நந்தி விருது[தொகு]

  • சிறந்த இயக்குனர் - கீர்த்தி காந்த கனகன் (1982)
  • சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - பெல்லில சதுரங்கம் (1988)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "17th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 20 October 2012. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  2. "17th National Film Awards (PDF)" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  3. 3.0 3.1 "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  4. U. Visweswara Rao : నిర్మాత,దర్శకుడు. యు.విశ్వేశ్వరరావు కన్నుమూత (in தெலுங்கு)
  5. "National Film Awards (1979)". Archived from the original on 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  6. "Nagna Sathyam (1979) Cast and Crew | Actor Actress Director Of Nagna Sathyam telugu Movie". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  7. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு._விசுவேசுவர்_ராவ்&oldid=3922598" இலிருந்து மீள்விக்கப்பட்டது