இந்திய சர்வதேச திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய சர்வதேச திரைப்பட விழா
தொடக்கப் படம் Kanyaka Talkies
இடம் கோவா, இந்தியா
நிறுவப்பட்டது 1952
வழங்கியது Entertainment Society of Goa
விழாத் தேதி நவம்பர் 20 - நவம்பர் 30, 2013
இணையத் தளம்

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) முதன்முதலில் இந்திய அரசின் திரைப்படத்துறையால், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952 ஆம் ஆண்டு சனவரி 24- பிப்ரவரி 1 வரை மும்பையில் நடைபெற்றது.[1][2] அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 44 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Mohan Mathews (2001). India, Facts & Figures. Sterling Publishers Pvt. Ltd. பக். 134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-2285-9. https://books.google.com/books?id=cJERxbWDcJUC&pg=PA134. பார்த்த நாள்: 31 October 2012. 
  2. Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பக். 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7991-066-5. https://books.google.com/books?id=8y8vN9A14nkC&pg=PT98. பார்த்த நாள்: 31 October 2012.