யுனிட்டி (பயனர் இடைமுகம்)
Appearance
![]() | |
![]() உபுண்டுவில் யுனிட்டி பதிப்பு 7.7 | |
உருவாக்குனர் | கனோனிக்கல் நிறுவனம், அயாதனாத் திட்டம் [1] பங்களிப்பாளர்கள் |
---|---|
தொடக்க வெளியீடு | 9 சூன் 2010[2] |
அண்மை வெளியீடு | 7.7 / 24 திசம்பர் 2022 |
மொழி | Unity 2D: சி++, யாவாக்கிறிட்டு, QML 2.0–7.4: C, சி++, பைத்தான், Vala[3] 8: சி++ and QML[4] UnityX: Fish |
இயக்கு முறைமை | Ubuntu Desktop உபுண்டு (இயக்குதளம்) உபுண்டு டச் |
உருவாக்க நிலை | நடப்பு |
மென்பொருள் வகைமை | |
உரிமம் | GNU GPL v3, GNU LGPL v3 |
இணையத்தளம் | unityd.org |
யுனிட்டி (Unity) என்பது உபுண்டு இயங்குதளத்திற்கான குநோம் திரைப்புலச் சூழலுக்கான ஒரு முனையம் ஆகும். இதனை கனோனிக்கல் நிறுவனம் உருவாக்கியது. யுனிட்டி உபுண்டு வெளியீட்டுப் பட்டியல் உபுண்டு நெட்புக் பதிப்பின் தொடக்க முயற்சியாகும்.
உசாத்துணை
- ↑ "The Ayatana Project in Launchpad". Launchpad.net. Retrieved 20 June 2013.
- ↑ கனோனிக்கல் நிறுவனம் (December 2010). "Publishing history of "unity" package in Ubuntu". Retrieved 9 December 2010.
- ↑ Jagdish Patel, Neil (November 2010). "~unity-team/unity/trunk: 4105". Retrieved 24 April 2014.
- ↑ Paul, Ryan (17 October 2013). "Ubuntu 13.10 review: The Linux OS of the future remains a year away". Ars Technica. Retrieved 2 November 2013.