யுனிட்டி (பயனர் இடைமுகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Unity
உருவாக்குனர்கனோனிக்கல் நிறுவனம், The Ayatana Project[1] contributors
தொடக்க வெளியீடு9 சூன் 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-06-09)[2]
அண்மை வெளியீடு7.4[3] / 20 ஏப்ரல் 2016; 7 ஆண்டுகள் முன்னர் (2016-04-20)[3]
மொழிUnity 2D: சி++, யாவாக்கிறிட்டு, QML
2.07.4: C, சி++, Python, Vala[4]
8: சி++ and QML[5]
இயக்கு முறைமைUbuntu Desktop
உபுண்டு (இயக்குதளம்)
Ubuntu Touch
உருவாக்க நிலைCurrent
மென்பொருள் வகைமை
உரிமம்GNU GPL v3, GNU LGPL v3
இணையத்தளம்unity.ubuntu.com
launchpad.net/unity

யுனிட்டி (Unity) என்பது உபுண்டு இயங்குதளத்திற்கான குநோம் திரைப்புலச் சூழலுக்கான ஒரு முனையம் ஆகும். இதனை கனோனிக்கல் நிறுவனம் உருவாக்கியது. யுனிட்டி உபுண்டு வெளியீட்டுப் பட்டியல் உபுண்டு நெட்புக் பதிப்பின் தொடக்க முயற்சியாகும்.

உசாத்துணை[தொகு]

  1. "The Ayatana Project in Launchpad". Launchpad.net. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  2. கனோனிக்கல் நிறுவனம் (December 2010). "Publishing history of "unity" package in Ubuntu". பார்க்கப்பட்ட நாள் 9 December 2010.
  3. 3.0 3.1 "Unity in Launchpad". பார்க்கப்பட்ட நாள் 24 April 2016.
  4. Jagdish Patel, Neil (November 2010). "~unity-team/unity/trunk: 4105". பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  5. Paul, Ryan (17 October 2013). "Ubuntu 13.10 review: The Linux OS of the future remains a year away". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 2 November 2013.