பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
Appearance
(யாழ் பரி யோவான் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரி. யோவான் கல்லூரி St. John's College | |
---|---|
![]() | |
முகவரி | |
பிரதான வீதி, சுண்டிக்குளி யாழ்ப்பாணம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°39′27.90″N 80°01′36.90″E / 9.6577500°N 80.0269167°E |
தகவல் | |
வகை | தனியார் 1ஏபி |
குறிக்கோள் | Lux in tenebris luce (இருளில் ஒளி பிரகாசிக்கிறது, Light shines in the darkness) |
சமயச் சார்பு(கள்) | கிறித்தவம் |
மதப்பிரிவு | ஆங்கிலிக்கம் |
நிறுவல் | 1823 |
நிறுவனர் | வண. யோசப் நைற் |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணக் கல்வி வலயம் |
ஆணையம் | இலங்கைத் திருச்சபை |
பள்ளி இலக்கம் | 1001029 |
அதிபர் | வி. எஸ். பி. துசீதரன் |
தலைமை ஆசிரியர் | டி. ஜே. தேவதாசன் |
ஆசிரியர் குழு | 95 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 2,166 |
இணையம் | jaffnastjohnscollege.com |
![]() | |
![]() |
யாழ் பரி. யோவான் கல்லூரி (St. John's College, Jaffna) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.[1][2][3]
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.
இங்கு படித்த மாணவர்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03.
- ↑ "The South's well-known Northern voice". Daily News (Sri Lanka). 16 November 2006. http://www.dailynews.lk/2006/11/16/fea06.asp.
- ↑ "War scars slowly heal in Jaffna peninsula". தி ஐலண்டு (இலங்கை)/ராய்ட்டர்ஸ். 15 March 2004. http://www.island.lk/2004/03/15/news05.html.
- ↑ Arumugam 1997, ப. 4-5.
- ↑ Arumugam 1997, ப. 7.
- ↑ Arumugam 1997, ப. 16-17.
- ↑ Arumugam 1997, ப. 36.
- ↑ Arumugam 1997, ப. 50-51.
- ↑ "Masked gunmen kill Jaffna Mayor Shot dead outside temple". Daily News (Sri Lanka). 26 May 2009 இம் மூலத்தில் இருந்து 4 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604223828/http://www.dailynews.lk/2009/05/26/fea06.asp.
- ↑ Arumugam 1997, ப. 51.
- ↑ "About People". Tamil Times 1 (12): 12. September 1982. http://noolaham.net/project/32/3109/3109.pdf.
- ↑ Palakidnar, Ananth (4 April 2006). "Persons with ambitions but no abilities, stirring Jaffna University crisis". Daily News (Sri Lanka). http://archives.dailynews.lk/2006/04/04/fea02.asp.
- ↑ 13.0 13.1 Sivathasan, S. (10 August 2013). "My Reminiscences of St. John's College, Jaffna". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/my-reminiscences-of-st-johns-college-jaffna/.
- ↑ "SLT Lanka Bell merger off". Sunday Observer (Sri Lanka). 29 February 2004 இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924112029/http://www.sundayobserver.lk/2004/02/29/bus06.html.
- ↑ Jeyaraj, D. B. S. (6 January 2008). "Maheswaran: Blend of Business Acumen and Political Savvy". The Nation (Sri Lanka). http://www.nation.lk/2008/01/06/special5.htm.
- ↑ Arumugam 1997, ப. 111.
- ↑ Arumugam 1997, ப. 142-143.
- ↑ "Tamil Parliamentarian Raviraj assassinated in Colombo". தமிழ்நெட். 10 November 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20229.
- ↑ "Raviraj profile". டெயிலி மிரர் (இலங்கை). 11 November 2006 இம் மூலத்தில் இருந்து 28 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130328213300/http://archives.dailymirror.lk/2006/11/11/front/11.asp.
- ↑ Arumugam 1997, ப. 169–170.
- ↑ Arumugam 1997, ப. 214.
- ↑ Arumugam 1997, ப. 253.
மேற்கோள்கள்
[தொகு]- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF).
- Martyn, John H. (1923). Notes on Jaffna – Chronological, Historical, Biographical (PDF). தெல்லிப்பழை: அமெரிக்க இலங்கை மறைப்பணி Press. ISBN 81-206-1670-7.
- "Principal Events in the Past". St. John's College.