உள்ளடக்கத்துக்குச் செல்

பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரி. யோவான் கல்லூரி
St. John's College
முகவரி
பிரதான வீதி, சுண்டிக்குளி
யாழ்ப்பாணம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°39′27.90″N 80°01′36.90″E / 9.6577500°N 80.0269167°E / 9.6577500; 80.0269167
தகவல்
வகைதனியார் 1ஏபி
குறிக்கோள்Lux in tenebris luce
(இருளில் ஒளி பிரகாசிக்கிறது,
Light shines in the darkness)
சமயச் சார்பு(கள்)கிறித்தவம்
மதப்பிரிவுஆங்கிலிக்கம்
நிறுவல்1823
நிறுவனர்வண. யோசப் நைற்
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம்இலங்கைத் திருச்சபை
பள்ளி இலக்கம்1001029
அதிபர்வண். என். ஜே. ஞானபொன்ராஜா
தலைமை ஆசிரியர்டி. ஜே. தேவதாசன்
ஆசிரியர் குழு95
தரங்கள்1-13
பால்ஆண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
School roll2,166
இணையம்

யாழ் பரி. யோவான் கல்லூரி (St. John's College, Jaffna) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.[1][2][3]

பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03.
  2. "The South's well-known Northern voice". Daily News (Sri Lanka). 16 November 2006. http://www.dailynews.lk/2006/11/16/fea06.asp. 
  3. "War scars slowly heal in Jaffna peninsula". The Island (Sri Lanka)/Reuters. 15 March 2004. http://www.island.lk/2004/03/15/news05.html.