பேச்சு:பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்[தொகு]

ஆங்கிலத்தில் Saint என்பதைச் சுருக்கி St. என்று குறிப்பது போன்று தமிழில் பரிசுத்த என்ற சொல்லே பரி. என்று சுருக்கி எழுதப்படுகிறது. எனவே, இத்தகைய பெயர்களில் சுருக்கப் பெயரை வழிமாற்றாக வைத்து விட்டு சரியான பெயரைக் குறிப்பதே தகும். பரி. யோவான் கல்லூரி, பரி. தோமாவின் கல்லூரி, பரி. யோசேப்புக் கல்லூரி என்றவாறு எழுதுவதற்குப் பதிலாக பரிசுத்த யோவான் கல்லூரி, பரிசுத்த தோமாவின் கல்லூரி, பரிசுத்த யோசேப்புக் கல்லூரி என்றவாறு எழுதுவது நன்றல்லவோ.--பாஹிம் (பேச்சு) 10:49, 22 சூன் 2015 (UTC)

ஆங்கிலத்தில் இவ்வாறான தலைப்புகள் சுருக்கக் குறியீட்டிலேயே (St.) வைக்கப்படுகின்றன. பரி. யோவான் கல்லூரி என்றே அதிகாரபூர்வமாக உள்ளது.--Kanags \உரையாடுக 12:02, 22 சூன் 2015 (UTC)