யாத்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாத்கார்
இயக்கம்தாசரி நாராயண ராவ்
தயாரிப்புஆர். சி. பிரகாஷ்
இசைபப்பி லஹரி
நடிப்புகமல்ஹாசன்
பூனம் தில்லான்
சஞ்சீவ் குமார்
ஒளிப்பதிவுஎம். கண்ணப்பா
படத்தொகுப்புடி. ராஜகோபால்
விநியோகம்சிவ சக்தி பிலிம்ஸ்
வெளியீடு20 ஜூலை 1984
நாடுஇந்தியா
மொழிஇந்தி

யாத்கார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி திரைப்படமாகும். தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பூனம் தில்லான், சஞ்சீவ் குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாத்கார்&oldid=3043687" இருந்து மீள்விக்கப்பட்டது