யசுப்பால் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யசுப்பால் சர்மா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 145)ஆகத்து 2 1979 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுநவம்பர் 3 1983 எ மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 26)அக்டோபர் 13 1978 எ பாக்கித்தான்
கடைசி ஒநாபசனவரி 27 1985 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 37 42 160 74
ஓட்டங்கள் 1606 883 8933 1859
மட்டையாட்ட சராசரி 33.45 28.48 44.88 34.42
100கள்/50கள் 2/9 0/4 21/46 0/12
அதியுயர் ஓட்டம் 140 89 201* 91
வீசிய பந்துகள் 30 201 3650 568
வீழ்த்தல்கள் 1 1 47 13
பந்துவீச்சு சராசரி 17.00 199.00 33.70 36.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/6 1/27 5/106 4/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 10/– 90/2 28/1
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

யசுப்பால் சர்மா (Yashpal Sharma, பிறப்பு: ஆகத்து 11 1954), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். .தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1979 – 1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுப்பால்_சர்மா&oldid=3007321" இருந்து மீள்விக்கப்பட்டது