மேவர் குமார் ஜமாத்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேவர் குமார் ஜமாத்தியா
பிப்லப் குமார் தேவ் அமைச்சரவையில் தொழில், வணிகத்துறை, பழங்குடியினர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்
பதவியில்
9 மார்ச்சு 2018 – 16 மே 2022[1]
அமைச்சர்பிப்லப் குமார் தேவ்
திரிபுரா சட்டமன்ற
பதவியில்
2018–2022
முன்னையவர்அகோர் தெப்பர்மா
பின்னவர்அனிமேசு தெப்பர்மா
தொகுதிஅசுராம்பரி[2][3]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மேவர் குமார் ஜமாத்தியா

திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி

மேவர் குமார் ஜமாத்தியா (Mevar Kumar Jamatia) திரிபுராவைச் சேர்ந்த திப்ரா இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிப்லப் குமார் தேவ் அமைச்சகத்தில் பழங்குடியினர் நலம் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர். [4] [5] [6] [7] இந்தியப் பொதுவுடமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) வேட்பாளர் அகோர் தெப்பர்மாவை 6,987 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசராம்பரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார்.[8] [9] 2022 ஆம் ஆண்டு மே 12 ஆம் அன்று இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திரபுரா பூர்வகுடி மக்கள் முன்னணிக் கட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். மேலும், 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் 8 நவம்பர் 2022 அன்று திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி 10 நவம்பர் 2023 அன்று திப்ரா மோதா கட்சியில் சேர்ந்தார். [10] [11] [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura cabinet: Mevar Kumar Jamatia dropped, Rampada gets cabinet berth". 16 May 2022.
  2. "List of all MLA from Asharambari Assembly Constituency Seat (Tripura)". Result University.
  3. "Asharambari Elections 2018". https://indianexpress.com/elections/tripura-election-constituencies-list-2018/asharambari-elections-2018-results/. 
  4. "Day After Assuming Office, Tripura Chief Minister Allocates Portfolios".
  5. "Tripura CM Biplab Kumar Deb distributes portfolios among ministers".
  6. "Tripura CM Biplab Kumar Deb allocates portfolios to inducted ministers; keeps home, PWD, industries departments for self - Firstpost".
  7. "9 cabinet ministers take oath".
  8. "Constituencywise-All Candidates".
  9. "Mevar Kumar Jamatia(IPFT):Constituency- ASHARAMBARI(KHOWAI) - Affidavit Information of Candidate".
  10. "Tripura: IPFT supremo removes party president". https://theprint.in/india/tripura-ipft-supremo-removes-party-president/953760/. 
  11. "Tripura: Mevar Kumar Jamatia resigns as IPFT MLA". https://timesofindia.indiatimes.com/city/agartala/tripura-mevar-kumar-jamatia-resigns-as-ipft-mla/articleshow/95381956.cms. 
  12. "TIPRA Motha gets another shot in the arm as ex-minister Mevar Kumar Jamatia joins party" (in en). https://indianexpress.com/article/political-pulse/tripura-polls-tipra-motha-mevar-kumar-jamatia-joins-8260551/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவர்_குமார்_ஜமாத்தியா&oldid=3814837" இலிருந்து மீள்விக்கப்பட்டது