மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°E / 11.832365; 77.941775
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்
பசுபதீசுவரர் கோயில், மேச்சேரி, சேலம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°E / 11.832365; 77.941775
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவிடம்:மேச்சேரி
சட்டமன்றத் தொகுதி:மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:தருமபுரி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:401 m (1,316 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பசுபதீசுவரர்
தாயார்:சௌந்தர்ய நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி

மேச்சேரி பசுபதீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தின் மேச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 401 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேச்சேரி பசுபதீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°E / 11.832365; 77.941775 ஆகும்.

பசுபதீசுவரர், சௌந்தர்ய நாயகி, விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், துர்க்கை, இராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவலிங்கம், இரண்டு நந்திகள், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள், நாகர் மற்றும் தம்பிரான் சுவாமி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி (2023-02-25). "மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  2. "Pasupatheeswarar Mecheri". Million Gods (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.

வெளி இணைப்புகள்[தொகு]