மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே
தோற்றம்
| மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
| வரிசை: | |
| உள்வரிசை: | கரிடியா
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | மா பஞ்சாரே'
|
| இருசொற் பெயரீடு | |
| மாக்ரோபிராக்கியம் பஞ்சாரே திவாரி, 1958[1] | |
மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே (Macrobrachium banjarae) என்பது 1958-ல் முதன்முதலில் விவரிக்கப்பட்ட நன்னீர் இறால் சிற்றினமாகும்.[2] இது பேலிமேனிடே குடும்பத்தில் மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சேர்ந்தது. [3] இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு அகணிய இறால் ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tiwari K.K. (1958). New species and subspecies of Indian freshwater prawns. Rec. Indian Mus., 53, 297-300
- ↑ [1] in the World Register of Marine Species
- ↑ https://eol.org/pages/39469276
- ↑ Priti Ranjan Pahari1, Mitali Das and Tanmay Bhattacharya. 2018. A study on the Macrobrachium Bate, 1868 (Crustacea: Decapoda: Palaemonidae) of Purba Medinipur District, West Bengal, India. International Research Journal of Biological Sciences Volume 7, Issue, 12, Pages, 1-7