மேக்ரோபிராக்கியம் கிரேனுலேட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்ரோபிராக்கியம் கிரேனுலேட்டம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: கிறஸ்டேசியா
வகுப்பு: மலக்கோஸ்டிரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: கரிடியா
குடும்பம்: பேலிமோனிடே
பேரினம்: மேக்ரோபிராக்கியம்
இனம்: M. கிரேனுலேட்டம்
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் கிரேனுலேட்டம்
கால்த்தூயிசு, 1950[2]

மேக்ரோபிராக்கியம் கிரேனுலேட்டம் (Macrobrachium crenulatum) (எசுப்பானியம் பொதுப் பெயர்: camarón bocú) [3][4]) குறைந்த உப்புத்தன்மையுடைய நீர்ப்பகுதிகளுக்கு வலசைப்போகும் நன்னீர் இறால் ஆகும்.[5] இது பேலிமோனிடே குடும்பத்தில் பத்துக்காலிகள் வரிசையினைச் சார்ந்த சிற்றினமாகும்.[6] இது பனாமாவிலிருந்து வெனிசுலா வரையிலான தாழ் நில ஆறுகள் மற்றும் நீரோடைகளிலும், பல கரீபியன் தீவுகளிலும் காணப்படுகிறது.[1] மத்திய புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள டோரோ நீக்ரோ மாநில வனப்பகுதியில் இந்த இனம் பொதுவாகக் காணப்படுகிறது.[3] ஓட்டுமீன்களில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் சுற்றுச்சூழல், நீர்நிலை இயற் வேதி காரணிகளில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்ற திறன்கொண்டன என்றும், வலசைப்போதலைப் பாதிக்கும் காரணிகள் அறியப்பட்டன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Macrobrachium crenulatum on the IUCN Redlist". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/198116/0. 
  2. "Macrobrachium crenulatum Holthuis, 1950)". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 24 September 2013.
  3. 3.0 3.1 Bosques de Puerto Rico: Bosque Estatal de Toro Negro. பரணிடப்பட்டது 2015-08-07 at the வந்தவழி இயந்திரம் Hojas de Nuestro Ambiente. July 2008. [Publication/Issue: P-030] Puerto Rico Department of Natural and Environmental Resources. Retrieved 24 September 2013.
  4. Summary Findings Fishermen Focus Group – Loiza, Puerto Rico. பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் Armando González-Cabán, USDA Forest Service, Pacific Southwest Research Station, Forest Fire Laboratory, 4955 Canyon Crest Drive, Riverside, CA 92507; J. Felipe Blanco, Ecology Center, Utah State University Logan and Institute of Ecology, University of Georgia Athens; Catherine L. Hein, Utah State University, Western Rural Development Center, 8335 Old Main Hill, Logan, Utah 84322-8335. Retrieved 24 September 2013.
  5. 5.0 5.1 D. A. Kikkert, T. A. Crowl & A. P. Covich(June 4–9, 2006). "Physical and chemical factors affecting the upstream migration of amphidromous shrimp in the Luquillo Experimental Forest, Puerto Rico". {{{booktitle}}}, Anchorage, Alaska:Society for Freshwater Science. 3 September 2013 அன்று அணுகப்பட்டது..
  6. Macrobrachium crenulatum . Encyclopedia of Life. Retrieved 24 September 2013.