மெபோ பெரும் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெபோ பெரும் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டாவூரிசுடா
இனம்:
பெ. சையான்ஜெனிசு
இருசொற் பெயரீடு
பெட்டாவூரிசுடா சையான்ஜெனிசு
செளத்திரி, 2013

மெபோ பெரும் பறக்கும் அணில் (Mebo giant flying squirrel)(பெட்டாவூரிசுடா சையான்ஜெனிசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் அணில் சிற்றினமாகும். இது முதன்முதலில் 2013-ல் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தின் கிழக்கு இமயமலைக் காடுகளிலிருந்து விவரிக்கப்பட்டது.[1]

மிசிமி பெரும் பறக்கும் அணில் மற்றும் மெச்சுகா பெரும் பறக்கும் அணில் ஆகியவற்றுடன் அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பறக்கும் அணில் சிற்றினங்களில் இதுவும் ஒன்றாகும்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. J.L. Koprowski, E.A. Goldstein, K.R. Bennett, C. Pereira Mendes: Mebo Giant Flying Squirrel Petaurista mishmiensis. In: Don E. Wilson, T.E. Lacher, Jr., Russell A. Mittermeier (Hrsg.): Handbook of the Mammals of the World: Lagomorphs and Rodents 1. (HMW, Band 6) Lynx Edicions, Barcelona 2016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-941892-3-4, S. 772.
  2. Choudhury, A.U. (2007). "A new flying squirrel of the genus Petaurista Link from Arunachal Pradesh in north-east India". Newsletter and Journal of the Rhino Foundation for Nat. In NE India 7: 26–32. 
  3. Choudhury, A.U. (2009). "One more new flying squirrel of the genus Petaurista Link, 1795 from Arunachal Pradesh in northeast India". Newsletter and Journal of the Rhino Foundation for Nat. In NE India 8: 26–34. 
  4. Choudhury, A.U. (2013). "Descriptions of a new species of giant flying squirrel of genus Petaurista Link, 1795 from Siang basin, Arunachal Pradesh in North East India". Newsletter and Journal of the Rhino Foundation for Nat. In NE India 9: 30–38.