மெந்தாவாய் சிறிய ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெந்தாவாய் சிறிய ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓடசு
இனம்:
ஓ. மென்டாவி
இருசொற் பெயரீடு
ஓடசு மென்டாவி
சாசென் & குளோசு, 1926

மெந்தாவாய் சிறிய ஆந்தை (Mentawai scops owl)(ஓடசு மென்டாவி) இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவிற்கு அப்பால் உள்ள மெந்தாவாய் என்ற பெரிய தீவுகளில் மட்டும் காணப்படும் ஆந்தை சிற்றினம் ஆகும். இது ஒரு அகணிய உயிரி. இந்த இனம் மிதமான சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தொகையைக் கொண்டிருப்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. இவை ஒரு சிறிய வரம்பில் வாழ்கின்றன. இவை காடுகளின் மீது மனித அழுத்தத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இருப்பினும், உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களின் தாக்கம் மற்றும் வாழ்விட மாற்றத்தைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை ஆகியவை பற்றி தற்போது அதிகம் அறியப்படவில்லை. எனவே இது அச்சுறு நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Otus mentawi". IUCN Red List of Threatened Species 2016: e.T22688713A93206881. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688713A93206881.en. https://www.iucnredlist.org/species/22688713/93206881. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Mentawai Scops-owl (Otus mentawi) - BirdLife species factsheet". datazone.birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெந்தாவாய்_சிறிய_ஆந்தை&oldid=3764022" இலிருந்து மீள்விக்கப்பட்டது