மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-குளோரோபுரோப்-2-ஈனோயேட்டு
வேறு பெயர்கள்
*2-குளொரோ-2-புரோப்பனாயிக் அமில, மெத்தில் எசுத்தர்
  • 2-குளோரோ அக்ரைலிக் அமில மெத்தில் எசுத்தர்
  • 2-குளோரோ அக்ரைலிக் அமில, மெத்தில் எசுத்தர்
  • 2-புரோப்பனாயிக் அமில, 2-குளோரோ-,மெத்தில் எசுத்தர்
  • அக்ரைலிக் அமில, 2-குளோரோ-,மெத்தில் எசுத்தர்
  • மெத்தில் 2-குளோரோ-2-புரோப்பனோயேட்டு
  • மெத்தில் 2-குளோரோபுரோப்பனோயேட்டு
  • மெத்தில்-ஆல்பா-குளோரோ அக்ரைலேட்டு
  • புரோப்பனாயிக் அமிலம், 2-குளோரோ-, மெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
80-63-7 Y
ChemSpider 6407
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6659
SMILES
  • COC(=O)C(=C)Cl
UNII 47PG4L077J Y
பண்புகள்
C4H5ClO2
வாய்ப்பாட்டு எடை 120.53 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.189 கி/செமீ3 at 68 °F (20 °C)[1]
கொதிநிலை 52 °C; 126 °F; 325 K at 51.0 மிமீபாதரசம்[1]
தண்ணீரில் கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு (Methyl 2-chloroacrylate) C4H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் பல்மெத்தில்மெத்தக்ரைலேட்டு போன்ற அக்ரைலிக் உயர் பலபடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சில சிறப்பு பலபடிகள் தயாரிப்பில் இதுவொரு ஒருபடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]

மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு சேர்மத்தை பலபடியாக்க இயலும். இது நீரில் கரையாது. தோல், கண், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளுக்கு இது எரிச்சலூட்டும். வாயுவை நுகர நேர்ந்தால் நுரையீரல் வீக்கம் ஏற்படும். தோலில் பட நேர்ந்தால் பெரிய கொப்புளங்கள் தோன்றும்.[1]

மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டுடன் தயோயூரியாவைச் சேர்த்து வினைப்படுத்தினால் எல்-சிசுட்டீன் உண்டாகிறது. இவ்வினையில் இடைநிலை விளைபொருளாக 2-அமினோதயசோலின்-4-கார்பாக்சிலிக் அமிலம் உருவாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 U.S. Environmental Protection Agency. 1998. Extremely Hazardous Substances (EHS) Chemical Profiles and Emergency First Aid Guides. Washington, D.C.: U.S. Government Printing Office
  2. "Cameo Chemicals". பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
  3. Karlheinz Drauz, Ian Grayson, Axel Kleemann, Hans-Peter Krimmer, Wolfgang Leuchtenberger, Christoph Weckbecker (2005), Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_057.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)