மெக்ராப் ஹொசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெக்ராப் ஹொசைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மெக்ராப் ஹொசைன்
பட்டப்பெயர்Opee
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 7)நவம்பர் 10 2000 எ இந்தியா
கடைசித் தேர்வுமே 4 2003 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 41)மே 14 1998 எ இந்தியா
கடைசி ஒநாபஏப்ரல் 17 2003 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 18 58 69
ஓட்டங்கள் 241 449 2,805 1,583
மட்டையாட்ட சராசரி 13.38 24.49 28.91 24.73
100கள்/50கள் 0/1 1/2 5/13 2/8
அதியுயர் ஓட்டம் 71 101 169 155*
வீசிய பந்துகள் 12 30 1,121 721
வீழ்த்தல்கள் 0 0 19 21
பந்துவீச்சு சராசரி 32.63 25.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/6 5/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 6/– 38/– 22/–
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, பிப்ரவரி 14 2009

மெக்ராப் ஹொசைன் (Mehrab Hossain, பிறப்பு: செப்டம்பர் 22 1978), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத்தேசிய அணியினை 1998 – 2003 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்ராப்_ஹொசைன்&oldid=2714940" இருந்து மீள்விக்கப்பட்டது