மெக்காங்தெல்பூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்காங்தெல்பூசா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: கணுக்காலி
துணைத்தொகுதி: ஓடுடைய கணுக்காலி
வகுப்பு: மலக்கோசிடுருக்கா
வரிசை: பத்துக்காலிகள்
குடும்பம்: ஜிகேர்சினுசிடே
பேரினம்: மெக்காங்தெல்பூசா
நையந்தர், 1985

மெக்காங்தெல்பூசா (Mekhongthelphusa)[1] என்பது தென்கிழக்காசியாவில் காணப்படும் ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் நண்டுகளின் பேரினமாகும்.

சிற்றினங்கள்[தொகு]

  • மெக்காங்தெல்பூசா பிராந்தி (போல்ட், 1968) : தாய்லாந்து, வியட்நாம்
  • மெக்காங்தெல்பூசா கெங்சாபு நையநேதர் & என் ஜி, 1995
  • மெக்காங்தெல்பூசா நெய்சி (இரத்பன், 1902), வியட்நாம்
  • மெக்காங்தெல்பூசா தெட்ராகோனா (இரத்பன், 1902)

மேற்கோள்கள்[தொகு]

  1. "WoRMS - World Register of Marine Species - Mekhongthelphusa Naiyanetr, 1985". marinespecies.org. 19 August 2017. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்காங்தெல்பூசா&oldid=3601905" இலிருந்து மீள்விக்கப்பட்டது