மு. இராஜமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. இராஜமுத்து
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. மனோன்மணி
தொகுதிவீரபாண்டி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

மு. இராஜமுத்து (M. Rajamuthu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் வீரபாண்டியினைச் சேர்ந்தவர். சேலம் செளடேசுவரி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இராஜமுத்து 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

2021[தொகு]


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 : வீரபாண்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மு. இராஜமுத்து 1,11,682 50.24% +4.39
திமுக ஏ. கே. தருண் 91,787 41.29% +2.44
நாம் தமிழர் கட்சி எசு. இராஜெஷ்குமார் 9,806 4.41% +3.81
அமமுக எசு. கே. செல்வம் 4,986 2.24% New
[[None of the above|வார்ப்புரு:None of the above/meta/shortname]] நோட்டா 1,409 0.63% -0.73
style="background-color: வார்ப்புரு:இந்திய ஜனநாயக கட்சி/meta/color; width: 5px;" | [[இந்திய ஜனநாயக கட்சி|வார்ப்புரு:இந்திய ஜனநாயக கட்சி/meta/shortname]] ஆர். அமுதா 1,302 0.59% New
வெற்றி விளிம்பு 19,895 8.95% 1.94%
பதிவான வாக்குகள் 222,293 85.48% -0.92%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 1063 0.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 260,064
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 4.39%



மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "Veerapandi Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  3. "Veerapandi Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 Jul 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராஜமுத்து&oldid=3488124" இலிருந்து மீள்விக்கப்பட்டது