முதுமுதலிகே புஸ்பகுமார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதுமுதலிகே புஸ்பகுமார
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முதுமுதலிகே புஸ்பகுமார
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 1 102 95
ஓட்டங்கள் 7 3866 1176
மட்டையாட்ட சராசரி 28.42 21.00
100கள்/50கள் 0/0 4/24 0/4
அதியுயர் ஓட்டம் 7* 114 55
வீசிய பந்துகள் 30 18 11931 3463
வீழ்த்தல்கள் 0 1 246 90
பந்துவீச்சு சராசரி 27.00 25.22 26.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/21 1/27 6/62 3/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 109/1 44/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 10 2010

முதுமுதலிகே புஸ்பகுமார (Muthumudalige Pushpakumara, பிறப்பு: செப்டம்பர் 26 1981), கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 3, முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 102, ஏ-தர போட்டிகள் 95 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.