முதலாவது தாம்பரம் மாநகராட்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாவது தாம்பரம் மாநகராட்சி மன்றம் (1st Tambaram City Council) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் உள்ள தாம்பரம் மாநகர சட்டமன்றக் கிளையில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தைக் குறிக்கிறது. ஐந்து மண்டலங்களில் உள்ள 70 நகர்வட்டங்ககளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு மாநகராட்சி ஆகும். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நகராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டை தீர்மானித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. மற்ற 8 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.[1][2][3] திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

கட்சி சுருக்கம்[தொகு]

முதலாவது தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம்
கட்சி மற்றும் கூட்டணி கருத்தியல் தலைவர்கள் 2022 முடிவு
இடங்கள்

மமுகூ
திராவிட முன்னேற்றக் கழகம் சமூக மக்களாட்சி மு. க. ஸ்டாலின்
50 / 70

இந்திய தேசிய காங்கிரசு சமூக தாராளமயம் கு. செல்வப்பெருந்தகை
2 / 70

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) பொதுவுடைமை பெ. மகாலிங்கம்
1 / 70

அஇஅதிமுக
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சமூக மக்களாட்சி எடப்பாடி க. பழனிசாமி
9 / 70
சுயேட்சை சுயேட்சை சுயேட்சை N/A
8 / 70

தலைமை[தொகு]

மேயர் மாநகராட்சியின் தலைவர் ஆவார். ஆனால் நிர்வாக அதிகாரங்கள் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்படுவதால் மேயரின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானது. மேயரின் அலுவலகமானது, மாநகராட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு செயல்பாட்டுப் பொறுப்பையும், நகரத்தின் முதல் குடிமகன் என்பதோடு தொடர்புடைய சடங்குப் பொறுப்பையும் ஒருங்கிணைக்கிறது. துணை மேயர் ஐந்தாண்டு காலத்திற்கு மேயரால் நியமிக்கப்படுகிறார்.[5][6]

மேயர்[தொகு]

கே. வசந்தகுமாரி, திராவிட முன்னேற்றக் கழகம்.[7]

துணை மேயர்[தொகு]

ஜி. காமராசு, திராவிட முன்னேற்றக் கழகம்.[7]

உறுப்பினர்கள்[தொகு]

மண்டலம் எண். நகர்மன்றம் எண். மன்ற உறுப்பினர்
அரசியல் கூட்டணி
1 1 கலைவாணி பிரபு
திமுக
1 2 நரேசு கன்னடா
திமுக
1 3 வாணிசிறீ
திமுக
1 4 சித்ரா
திமுக
1 5 சகநாதன்
அஇஅதிமுக
1 6 கல்யாணி
திமுக
1 7 இன்பசேகர்
திமுக
1 8 ரம்யா
திமுக
2 9 லதா
திமுக
1 10 மதீனா பேகம்
திமுக
1 11 கருணாநிதி
திமுக
1 12 சத்யா
திமுக
2 13 ரேணுகாதேவி
திமுக
2 14 மங்கையர் திலகம்
திமுக
2 15 இராசேந்திரன்
திமுக
2 16 நெடுஞ்செழியன்
திமுக
2 17 ஜோசப் அண்ணாதுரை
திமுக
2 18 பிரேமலதா
திமுக
2 19 பிருந்தாதேவி
திமுக
2 20 முத்துகுமார்
திமுக
2 21 கலைசெல்வி
திமுக
3 22 கிருட்டிண மூர்த்தி
சுயேட்சை
3 23 கண்ணன்
சுயேட்சை
2 24 கீதா
திமுக
3 25 செந்தில் குமார்
இதேகா
2 26 புசிராபானு
சுயேட்சை
2 27 மகேசுவர்
திமுக
2 28 விஜயலட்சுமி
இபொக(மா)
1 29 சண்முகசுந்தரி
திமுக
1 30 காமராசு
திமுக
1 31 சித்ரா தேவி
திமுக
4 32 கே. வசந்தகுமாரி
திமுக
4 33 சுரேசு
திமுக
3 34 சுபாசினி
அஇஅதிமுக
3 35 சங்கீதா
சுயேட்சை
3 36 சரசுவதி
திமுக
3 37 மகாலட்சுமி
திமுக
3 38 சரண்யா
திமுக
3 39 கிரிஜா
சுயேட்சை
3 40 ஜெயபிரதீப்
சுயேட்சை
3 41 கற்பகம்
திமுக
3 42 கல்யாணி
திமுக
3 43 ஜெகன்
திமுக
3 44 ராஜா
திமுக
5 45 தாமோதரன்
திமுக
5 46 ரமணி
திமுக
5 47 கனேசன்
அஇஅதிமுக
5 48 சசிகலா
திமுக
4 49 காமராசு
திமுக
4 50 யாகோபு
திமுக
4 51 லிங்கேசுவரி
திமுக
4 52 பெரியநாயகம்
சுயேட்சை
4 53 கோபி
திமுக
4 54 பிரபா
அஇஅதிமுக
4 55 புகழேந்தி
திமுக
4 56 சேகர்
திமுக
4 57 கமலா
திமுக
4 58 மதுமிதா
திமுக
4 59 ராஜேசுவரி
திமுக
4 60 கீதா
அஇஅதிமுக
4 61 ஏமாவதி
சுயேட்சை
5 62 இந்திரன்
திமுக
5 63 சோதிகுமார்
திமுக
5 64 சக்கீலா ஜான்சி மேரி
இதேகா
5 65 சங்கர்
அஇஅதிமுக
5 66 வாணி
அஇஅதிமுக
5 67 நடராசன்
திமுக
5 68 ரமாதேவி
திமுக
5 69 ராஜ்
அஇஅதிமுக
5 70 தேவேந்திரன்
அஇஅதிமுக

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tambaram Corporation Election Results 2022: Ward Wise Results, Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  2. Sundaram, Ram; M. D., Omjasvin (February 22, 2022). "DMK dominates elections in newly formed Tambaram and Avadi corporations near Chennai". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  3. "Tambaram Corporation Election Results 2022: Ward Wise Results, Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  4. மலர், மாலை (2022-04-10). "தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  5. "Gazette notification on Tambaram Municipal Corporation". தி இந்து. 5 November 2021. https://www.thehindu.com/news/cities/chennai/gazette-notification-on-tambaram-municipal-corporation/article37339026.ece. 
  6. The Coimbatore City Municipal Corporation Act of 1981, Tamil Nadu Act XXV OF 1981 (1981)
  7. 7.0 7.1 "எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது - தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.