மீராபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீராபள்ளி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புதுச்சேரி, இந்தியா
சமயம்இசுலாம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைமசூதி
கட்டிடக்கலைப் பாணிமுகலாயக் கட்டிடக்கலை
அளவுகள்
குவிமாடம்(கள்)1
மினார்(கள்)2

மீராபள்ளி, இந்தியாவிலுள்ள புதுச்சேரியில் அமைந்துள்ளது.இது புதுச்சேரியின் இரண்டாவது பழமையான பள்ளிவாசல் ஆகும். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப் இப்பள்ளிவாசலை கட்டினார்.[1]

அமைப்பு[தொகு]

பள்ளிவாசலின் குவிமாடத்தின் கீழே நான்கு உயர்ந்த தூண்கள் உள்ளன. அதற்குக் கீழே மிஃராப் உள்ளது. மிஃராப் அருகே மிம்பர் உள்ளது. மிஃராப் மேலே கலிமா எழுத்துகள் எழுதப்பட்டுள்ளது. முகப்பின் மினார் மேல் ஒரு வெண்கல கிண்ணம் உள்ளது. பள்ளிவாசல் அருகே எற்றை பெற்றர் முல்லா எனும் சூபிஞானியின் அடக்கத்தலம் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீராபள்ளி&oldid=2629336" இருந்து மீள்விக்கப்பட்டது