மீன்பிடி ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்பிடி ஆந்தை
பெல் மீன்பிடி ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: இசுடிங்கிபார்மிசு
குடும்பம்: இசுடிங்கிரிடே
பேரினம்: இசுகோதோபெலியா
போனோபர்த்தி, 1850
சிற்றினம்

உரையினை காண்க

மீன்பிடி ஆந்தைகள் (Fishing owl) என்பன உண்மையான ஆந்தைக் குடும்பத்தில் உள்ள சகாரா கீழமை ஆப்பிரிக்கப் பறவைகளின் இசுகோதோபெலியா பேரினத்தைச் சார்ந்த பறவைகள் ஆகும். இந்த மீன் ஆந்தைப் பேரினம் கேதுபா பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது.[1][2]

மீன்பிடி ஆந்தைப் பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[3]

  • வரிப்பள்ள மீன்பிடி ஆந்தை (இசு. பூவிரி)
  • பெலி மீன்பிடி ஆந்தை (இசு. பெலி)
  • செம்பழுப்பு மீன்பிடி ஆந்தை (இசு. உஷேரி)

மேற்கோள்கள்[தொகு]

  1. Salter, J.F.; Oliveros, C.H.; Hosner, P.A.; Manthey, J.D.; Robbins, M.B.; Moyle, R.G.; Brumfield, R.T.; Faircloth, B.C. (2020). "Extensive paraphyly in the typical owl family (Strigidae)". The Auk 137 (ukz070). doi:10.1093/auk/ukz070. 
  2. Wink, Michael; Sauer-Gürth, Heidi (2021). "Molecular taxonomy and systematics of owls (Strigiformes) - An update". Airo 29: 487-500. https://www.airo-spea.com/_files/ugd/8fea7e_6357cc4f0f3c481caf86b62c97cac1e0.pdf. 
  3. "Owls". International Ornithologists' Union. January 2023. https://www.worldbirdnames.org/bow/owls/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்பிடி_ஆந்தை&oldid=3720523" இருந்து மீள்விக்கப்பட்டது