மீன் ஆந்தை
மீன் ஆந்தை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | இசுடிங்கிபார்மிசு |
குடும்பம்: | ஸ்ட்ரிஜிடே |
பேரினம்: | கெட்டுபா லெசன், 1831 |
மீன் ஆந்தைகள் (Fish owl) என்பது ஸ்ட்ரிஜிடே குடும்பத்தினைச் சார்ந்த பலஆந்தை கொண்ட குழுவாகும்.[1] 1931ஆம் ஆண்டு கெட்டுபா என இதன் பேரினப் பெயரானது ரெனி பிரைம்வேரி லெசனால் முன்மொழியப்பட்டது. இந்த பேரின மீன் ஆந்தை சிற்றினங்கள் ஜாவா தீவிலிருந்து இந்தியா வரை காணப்பட்டன.[2]பல மரபணுக்களின் பகுப்பாய்வுக்கு பின் ஒன்பது கொம்பு ஆந்தை சிற்றின ஆய்வின் முடிவில் கெட்டுபா ஒற்றைப் பேரினக் குழுவை உருவாக்குகிறது.[3] இதனால் இது துணைப் பேரின வரிசையின் கீழ் மூன்றுச் சிற்றினங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. அவை:
- 1788ஆம் ஆண்டில் ஜொஹான் பிரீட்ரிக் கமெலின் விவரித்த பழுப்பு மீன் ஆந்தை (கே. ஜெய்லோனென்சிசு). இலங்கையிலில் காணப்படும் மீன் ஆந்தை[4]
- 1821இல் தாமஸ் ஹார்ஸ்ஃபீல்ட் விவரித்த பஃபி மீன் ஆந்தை (கே. கெதுப்பு) ஜாவா மீன் ஆந்தை[5]
- 1836ஆம் ஆண்டில் பிரையன் ஹ ஆக்டன் ஹோட்சன் விவரித்த டவ்னி மீன் ஆந்தை (கே. ஃபிளாவிப்சு). நேபாள மீன் ஆந்தை[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ del Hoyo, J.; Collar, N. J.; Christie, D. A.; Elliott, A.; Fishpool, L. D. C. (2014). "Strigidae". in del Hoyo, J.. Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Volume 1: Non-passerines. Barcelona, Spain and Cambridge, UK: Lynx Edicions and BirdLife International. https://www.hbw.com/our-taxonomy#Strigidae.
- ↑ Lesson, R.-P. (1831). "Sous-genre. Ketupu; Ketupa". Traité d'ornithologie, ou, Tableau méthodique des ordres, sous-ordres, familles, tribus, genres, sous-genres et races d'oiseaux : ouvrage entièrement neuf, formant le catalogue le plus complet des espèces réunies dans les collections publiques de la France. 1. Paris: F. G. Levrault. பக். 114. https://archive.org/details/traitdornitholog01less/page/114.
- ↑ Omote, K.; Nishida, C.; Dick, M. H.; Masuda, R. (2013). "Limited phylogenetic distribution of a long tandem-repeat cluster in the mitochondrial control region in Bubo (Aves, Strigidae) and cluster variation in Blakiston's fish owl (Bubo blakistoni)". Molecular Phylogenetics and Evolution 66 (3): 889–897. doi:10.1016/j.ympev.2012.11.015. பப்மெட்:23211719.
- ↑ Gmelin, J. F. (1788). "Strix zeylonensis". Caroli a Linné, Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. I (13th aucta, reformata ). Lipsiae: Georg Emanuel Beer. பக். 287. https://archive.org/details/carolialinnsyst00linngoog/page/n301.
- ↑ Horsfield, T. (1821). "Systematic Arrangement and Description of Birds from the Island of Java". Transactions of the Linnean Society 13 (1): 133–200. doi:10.1111/j.1095-8339.1821.tb00061.x. https://archive.org/details/mobot31753002433594/page/141.
- ↑ Hodgson, B. H. (1836). "On a new Piscatory Genus of the Strigine Family". Journal of the Asiatic Society of Bengal 5: 363–365. https://archive.org/stream/journalofasiatic05asia#page/364/mode/2up.