உள்ளடக்கத்துக்குச் செல்

மீனியே தோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனியே தோட்டாக்கள் 
மேற்கு விர்ஜினியாவின் ஹார்பெர்சு ஃபெறியில் இருந்த 1855 மீனியே தோட்டாவின் வடிவம்

மீனியே தோட்டா அல்லது மீனி பந்து என்பது ஒரு வகையான வாய்வழிக் குண்டேற்ற, நிலையான-சுழற்சியுடைய, மரையிடப்பட்ட தோட்டா ஆகும். மீனியே புரிதுமுக்கியின் கண்டுபிடிப்பாளரான கிளோது-எட்டியன் மீனியே, இந்த தோட்டாவையும் வடிவமைத்ததால், இதற்கு அவரின் பெயரையே சூட்டிவிட்டனர்.[1][2][3]

வடிவமைப்பு 

[தொகு]

மீனியே தோட்டா, மூன்று எண்ணெயத்தடவிய வெளிப்புற பொளிவாயும், தோட்டாவின் அடியில் கூம்பு வடிவ வெற்றிடத்தைக் கொண்டிருக்கும், ஒரு கூம்பு வடிவ தோட்டா ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shoop, Isaac (2019-04-30). "Small but Deadly: The Minié Ball". The Gettysburg Compiler.
  2. Keegan, John (2009). The American Civil War: a military history. New York: Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-26343-8. இணையக் கணினி நூலக மைய எண் 303042537.
  3. McPherson, James M. (1988) Battle Cry of Freedon: The Civil War Era Oxford University Press. p.474 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503863-0

மேலும் பார்க்க 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனியே_தோட்டா&oldid=4170704" இலிருந்து மீள்விக்கப்பட்டது