பொளிவாய் (பொறியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முழு பொளிவாய் (இடது), முடிக்கப்படா பொளிவாய் (வலது)

உற்பத்தி அல்லது இயந்திரப் பொறியியலில்பொளிவாய் என்பது, ஓர் பொருளினுள் வார்க்கப்படும் (வெட்டப்படும்) நீண்ட-குறுகலான பள்ளம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் மற்றொரு பொருள்/பகுதியை அப் பள்ளத்தினுள் நகரவைக்கும் / வழிநடத்தும் நோக்கில், இது வெட்டப்படும்.

எடுத்துக்காட்டுகளாக:

  1. கடினமான பொருளில் (உலோகத்தில்வெட்டப்படும் இப் பள்ளமானது; வட்டம், முட்டையுரு அல்லது வில் வடிவில் இருக்கலாம். இப் பள்ளத்தில் (அடைப்பி போன்ற) மற்றொரு கூறை பொருத்த (வைக்க) ஏதுவாக இருக்கும். 
  2. ஒரு சக்கரம் / கப்பியின் சுற்றளவு முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழி, அதில் கயிறை / வாரை இணைக்க வகை செய்யும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொளிவாய்_(பொறியியல்)&oldid=2160888" இருந்து மீள்விக்கப்பட்டது