பொறிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொறிவினை (ஆங்கிலத்தில் machining) என்பது மூலப்பொருள் துண்டு ஒன்றினை தேவைப்படும் வடிவத்துக்கும், அளவிற்கும் மாற்றும் ஒரு செயற்முறையாகும். இதுவொரு கட்டுப்படுத்தப்பட்ட பொருள்-நீக்கல் முறையாகும்[1].

ஆயத்தச் செலவுகளை ஒப்பிடும்போது, பெரும்பாலான பொறிவினைகளுக்கு குறைவான செலவுதான் ஆகிறது. எனினும் ஒரு பொருளை பெருமளவு உற்பத்தி செய்யும்போது, அதிக செலவினை ஏற்படுத்தும் ஒரு செயற்முறையாக பொறிவினை கருதப்படுகிறது.

சிறப்பான பரப்புச் சீர்மை தேவைப்படும்போதும், துல்லியமான அளவுகளை பெறவேண்டிய தேவையிருத்தலின்போதும் பொறிவினை எனும் செயற்முறையே தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறிவினை&oldid=2698034" இருந்து மீள்விக்கப்பட்டது