அடுக்குத் துளையிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடுக்குத் துளையிடல் (ஆங்கிலத்தில் counterbore, குறியீடு: ⌴) எனப்படுவது உருளைவடிவ, தட்டையான அடிப்பகுதியினைக் கொண்ட துளையினை ஏற்படுத்தும் தயாரிப்பு முறையாகும். ஏற்கனவேயுள்ள ஒரு துளையினை பெரிதாக்கும் வகையில் இந்தப் பொறிவினை முறை இருப்பதால், அகண்ட துளையிடல் எனவும் அழைக்கப்படும். இத்துளையினை ஏற்படுத்தப் பயன்படும் ஆயுதம் counterbore tool என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.

ஒப்பீட்டு வரைபடத்தில், E எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அடுக்குத் துளையிடல் ஆகும்.
அடுக்குத் துளையினை ஏற்படுத்தப் பயன்படும் ஆயுதங்கள்.

அடுக்குத் துளைகளின் பயன்பாடு[தொகு]

உலோகத் தட்டு ஒன்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடுக்குத் துளை

தட்டையான அடிப்பகுதித் தலையினைக் கொண்டுள்ள திருகாணிகளை துளைகளில் பொருத்தும்போது, அவற்றின் தலை மேற்பரப்பு வெளியே துருத்திக் கொண்டிருக்காமல் இருக்கச் செய்வதற்கு[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குத்_துளையிடல்&oldid=1850596" இருந்து மீள்விக்கப்பட்டது