கூம்புத் துளையிடல்
Appearance
கூம்புத் துளையிடல் (ஆங்கிலத்தில் countersink) எனப்படுவது கூம்பு வடிவ துளையினை ஏற்படுத்தும் தயாரிப்பு முறையாகும். இந்தப் பொறிவினை முறை, ⌵ எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இத்துளையினை ஏற்படுத்தப் பயன்படும் ஆயுதமும் countersink என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
கூம்புத் துளைகளின் பயன்பாடுகள்
[தொகு]- மெலிதர் தலையினைக் கொண்டுள்ள திருகாணிகளை துளைகளில் பொருத்தும்போது, அவற்றின் தலையானது மேற்பரப்பில் சரிவரப் பொருந்துவதற்கு.
- துளை அல்லது மரைகளை பொறிவினை செய்யும்போது உருவாகும் பிசிறுகளை நீக்குவதற்கும், கூர்மையான விளிம்புகளை மழுங்கச் செய்வதற்கும்.
உசாத்துணை
[தொகு]DRILLING AND REAMING பரணிடப்பட்டது 2015-04-12 at the வந்தவழி இயந்திரம்