உள்ளடக்கத்துக்குச் செல்

எறியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எறியம் அல்லது எறிபொருள் (Projectile) என்பது ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தோடு எறியப்படும் பொருள். இத்தகைய ஒரு பொருள் V மீ/செ. திசைவேகத்துடன் அதனுடைய திசை α° கிடைமட்டத்திலிருந்து சாய்ந்தும் இருக்குமானால் கீழ்கண்ட சமன்பாடுகள் பொருந்தும். இங்கு வளிமத்தின் தடை எடுத்துக் கொள்ளளப்படவில்லை. g புவியீர்ப்புக் காரணமாகத் தோன்றும் திசைவேக வளர்ச்சியைக் குறிக்கும்.[1][2][3]

  • அதிக உயரமான புள்ளியை அடைய தேவையான நேரம்:
T= Vsinα/g வினாடி.
  • மொத்த பயண நேரம்:
t = 2Vsinα/g வினாடி.
  • அடையும் அதிக உயரம்:
h = V2sin2α/2g மீ.
  • கிடைமட்ட வீச்சித் தூரம்:
  • R =V2sin2α/g மீ.

ஆதாரம்

[தொகு]
  • பாடநூல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pius, Okeke; Maduka, Anyakoha (2001). Senior Secondary School Physics. Macmillan,Lagos, Nigeria.
  2. "projectile". merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
  3. "projectile". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறியம்&oldid=3769281" இலிருந்து மீள்விக்கப்பட்டது