மிஸ் மாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஸ் மாலினி
சுவரொட்டி
இயக்கம்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்புராம்நாத்
ஜெமினி ஸ்டூடியோஸ்
கதைகதை ஆர். கே. நாராயணன்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
பரூர் எஸ். அனந்தராமன்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
நடிப்புகொத்தமங்கலம் சுப்பு
ஜாவர் சீதாராமன்
ஜெமினி கணேசன்
வி. கோபாலகிருஷ்ணன்
புஷ்பவல்லி
சூர்ய பிரபா
சுந்தரி பாய்
எஸ். வரலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 26, 1947
ஓட்டம்.
நீளம்13924 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிஸ் மாலினி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆர். கே. நாராயணன் எழுதிய ஆங்கலப் புதினமான மிஸ்டர் சம்பத் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (25 சூலை 2008). "Miss Malini 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023159.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்_மாலினி&oldid=3021854" இருந்து மீள்விக்கப்பட்டது