மிலான் பேராலயம்
Appearance
மிலான் பேராலயம் Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint Mary Basilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்) | |
---|---|
மிலான் பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மிலான், இத்தாலி |
புவியியல் ஆள்கூறுகள் | 45°27′51″N 9°11′29″E / 45.46417°N 9.19139°E |
சமயம் | கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | அம்புரோசிய முறை |
மாகாணம் | மிலான் உயர்மறைமாவட்டம் |
மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.
கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ "Duomo". Frommer's. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
- ↑ "Dai diritti volumetrici i fondi per restaurare le terrazze del Duomo". Archiviostorico.corriere.it. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
வெளி இணைப்பு
[தொகு]- அதிகாரபூர்வ இணையத்தளம்
- புகைப்படங்களும் விவரங்களும்
- Duomo in Google Maps
- Virtual model of Piazza del Duomo
- Interactive Panorama: Milan Cathedral (roof) பரணிடப்பட்டது 2011-03-20 at the வந்தவழி இயந்திரம்
- Corpus of architectural drawings of the Cathedral of Milan research project by the Polytechnic University of Milan