மின்சான் வரி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்சான் வரி அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தாமியோப்சு
இனம்:
தா. மின்சானிகா
இருசொற் பெயரீடு
தாமியோப்சு மின்சானிகா
(லையூ மற்றும் பலர், 2022)

மின்சான் வரி அணில் (தாமியோப்சு மின்சானிகா-Tamiops minshanica) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். முன்னர் விவரிக்கப்பட்ட எந்த சிற்றினத்திற்கும் உருவவியல் ரீதியாக ஒதுக்கப்படாத ஆசிய வரி அணில் வகை இதுவாகும். இது 2018ஆம் ஆண்டில் சீனாவின் சிச்சுவானில் உள்ள வாங்லாங் தேசிய இயற்கை காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2022ஆம் ஆண்டில் முறையாக விவரிக்கப்பட்டு தனிச் சிற்றினமாக ஒதுக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Liu, Shaoying; Tang, Mingkun; Murphy, Robert W.; Liu, Yinxun; Wang, Xuming; Wan, Tao; Liao, Rui; Tang, Keyi et al. (2022-03-21). "A new species of Tamiops (Rodentia, Sciuridae) from Sichuan, China". Zootaxa 5116 (3): 301–333. doi:10.11646/zootaxa.5116.3.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:35391332. https://pubmed.ncbi.nlm.nih.gov/35391332/. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சான்_வரி_அணில்&oldid=3935737" இலிருந்து மீள்விக்கப்பட்டது