மிகின் லங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகின் லங்கா
IATA ICAO அழைப்புக் குறியீடு
MJ MLR MIHIN LANKA
நிறுவல்27 அக்டோபர் 2006
செயற்பாடு துவக்கம்24 ஏப்ரல் 2007
மையங்கள்
வானூர்தி எண்ணிக்கை3
சேரிடங்கள்12
தாய் நிறுவனம்சிறீலங்கன் எயர்லைன்ஸ்
தலைமையிடம்ஈ.எம்.எல் கட்டிடம், எண்/ 61 டபுள்யூ.ஏ.டி. ராமநாயக்க மாவத்தா, கொழும்பு 2, இலங்கை
முக்கிய நபர்கள்கபில சந்திரசேன (சிஈஓ)
Revenue ரூ1,700 மில்லியன் (FY 2010)
இயக்க வருவாய் ரூ-728 மில்லியன் (FY 2010)
நிகர வருவாய் ரூ-1,221 மில்லியன் (FY 2010)
மொத்த சொத்துக்கள் ரூ520 மில்லியன் (FY 2010)
மொத்த சமபங்கு ரூ-5,628 மில்லியன் (FY 2010)
வலைத்தளம்www.mihinlanka.com

மிகின் இலங்கா (Mihin Lanka) இலங்கையின் கொழும்பிலிருந்து இயங்கும் ஓர் குறைந்த செலவின வானூர்தி சேவை நிறுவனமாகும். இது இலங்கை அரசிற்கு சொந்தமானது.[1] The airline operates scheduled flights from its hub at பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்திலும் வளைகுடா நாடுகளிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள நகரங்களுக்கு தனது சேவைகளை இயக்குகிறது. இரண்டு வானூர்தி சேவைநிறுவனங்களின் வலுவூட்டல் நோக்கத்துடன் தன்னுடைய பங்காளியான சிறீலங்கன் எயர்லைன்சுடன் பல தடங்களில் பகிர்குறியீட்டைக் கொண்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் மூன்று வானூர்திகளை இயக்குகிறது.[2]

இந்த நிறுவனம் தற்போதைய இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சயின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது . இதன் தற்போதைய முதன்மை செயல் அதிகாரியாக கபில சந்திரசேன உள்ளார்.[3][4] 2007இல் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே மிகுந்த நட்டம், கடன், ஊழல் மற்றும் பிற முறைகேடுகளால் இந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Optimizing Mihin Lanka". Airline Industry Review. 2010-05-13. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-11-09.
  2. "Mihin Lanka Fleet Details and History". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
  3. Mihin to launch domestic flights பரணிடப்பட்டது 2010-11-20 at the வந்தவழி இயந்திரம் Daily News, 2009-01-06
  4. Sulochana Ramiah Mohan (2010-02-14). "People's perception of Mihin has changed- CEO". Lakbimanews. Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2010-11-09.
  5. "Corrupt officials, politicians exposed (COPE) but committee lacks power: DEW". Sunday Times (Sri Lanka). 4 December 2011. http://sundaytimes.lk/111204/News/nws_12.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகின்_லங்கா&oldid=3791493" இலிருந்து மீள்விக்கப்பட்டது