மாவட்ட கால்நடை பண்ணை, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட கால்நடை பண்ணை, புதுக்கோட்டை என்பது தமிழ்நாடின், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.[1] இப்பண்ணையில், ஜெர்சி கலப்பின மாடுகளும், இராமநாதபுரம் வெள்ளை செம்மறி ஆடுகள், ஜமுனாபாரி வெள்ளாடுகள், லோண்ரேஸ் வெண் பன்றி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதுக்கோட்டை கால்நடை பண்ணையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை". செய்தி. தினமணி (2014 சூன் 9). பார்த்த நாள் 9 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.