உள்ளடக்கத்துக்குச் செல்

மாலி நாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலி நாகம்
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: சுகுமோடா
துணை வரிசை: செர்பெண்டிசு
குடும்பம்: எலாப்டிடே
பேரினம்: நாஜா
சிற்றினம்:
நா. கடியென்சிசு
இருசொற் பெயரீடு
நாஜா கடியென்சிசு
ரோமன், 1968

மாலி நாகம் (Mali cobra)(நாஜா கடியென்சிசு), கட்டியன் துப்புதல் நாகம் அல்லது மேற்கு ஆப்பிரிக்க பழுப்பு துப்புதல் நாகம் எனப்படுவது துப்புதல் நாகம் வகையாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

புவியியல் பரவல்

[தொகு]

இந்த இனம் செனகல் முதல் கேமரூன் வரை , காம்பியா, கினி-பிசாவு, தூர வடக்கு கினி, தெற்கு மாலி, கோட்டிவார், புர்க்கினா பாசோ, வடக்கு கானா, டோகோ, தென்மேற்கு நைஜர் மற்றும் நைஜீரியாவில் காணப்படுகின்றது.[1]

வாழ்விடம்

[தொகு]

இந்த இனம் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல புல்வெளிகள், புன்னிலங்கள் மற்றும் புதர் காடுகளில் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Luiselli, L.; Chirio, L.; Wagner, P.; Wilms, T.; Chippaux, J. (2013). "Naja katiensis". IUCN Red List of Threatened Species. 2013: e.T13265887A13265894. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T13265887A13265894.en. Retrieved 10 January 2020.
  2. "Mali Cobra". Encyclopedia Of Life. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலி_நாகம்&oldid=3124780" இலிருந்து மீள்விக்கப்பட்டது